Monday, April 2, 2012

கிணற்று வாளி

தள்ளி விட்டவருக்கும்
அள்ளி வழங்கிடும் தாராளமனதுடன்
கிணற்று வாளி...!

No comments:

Post a Comment