Monday, April 2, 2012

சீப்பு


குத்துவதுதானே முட்களின் இயல்பு
தலையைத் தடவிக் கொடுக்கிறதே
சீப்பு

No comments:

Post a Comment