Monday, April 2, 2012

இருட்டு

வெள்ளைநிறத் தட்டில்
விடியும்வரை பரிமாறப்படுகிறது
இருட்டு

No comments:

Post a Comment